துபாய் நிறுவனமான என்டெபோ (Endefo) தனது 5 மாடல் TWS (True Wireless Stereo) இயர்போன்களை நாடு முழுவதும் 2000க்கும் மேற்பட்ட ஸ்டோர்களில் கிடைக்கும் வகையில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
“தங்களது இயர்போன்கள் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய மக்களின் ஆடியோ அனுபவத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்” என்று என்டெபோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
என்பட்ஸ் 12, 14, 20, 21 மற்றும் என்பட்ஸ் ஆரா ஆகிய 5 மாடல் இயர்போன்களின் விலை மற்றும் அம்சங்களை பார்க்கலாம்:
மாடல்: என்பட்ஸ் 12
விலை: ரூ.999
ப்ளேபேக் டைம்: 30 மணி நேரம்
அம்சங்கள்: அட்வான்ஸ் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன்,
டச் சென்சார் கன்ட்ரோல், வாய்ஸ் அசிஸ்டென்ட் இன்டகிரேஷன்.
மாடல்: என்பட்ஸ் 14
விலை: ரூ.899
ப்ளேபேக் டைம்: 30 மணி நேரம்
அம்சங்கள்: லைட் வெயிட் டிசைன், டச் கன்ட்ரோல், வாய்ஸ் அசிஸ்டென்ட் இன்டகிரேஷன்.
மாடல்: என்பட்ஸ் 20
விலை: ரூ.1399
ப்ளேபேக் டைம்: எக்ஸ்டன்டட் 40 மணி நேரம்
அம்சங்கள்: ஸ்டைலிஷ் டிரான்பரன்ட் டிசைன், என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன், குவாட் மைக்ரோபோன் செட்டப்.
மாடல்: என்பட்ஸ் 21
விலை: ரூ.1499
ப்ளேபேக் டைம்: எக்ஸ்டன்டட் பேட்டரி
அம்சங்கள்: அட்வான்ஸ் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன், லோவ் லேடென்சி, குவாட் மைக்ரோபோன் அரே, நீட்டிக்கப்பட்ட பேட்டரி லைப்.
மாடல்: என்பட்ஸ் ஆரா
விலை: ரூ.899
ப்ளேபேக் டைம்: எக்ஸ்டன்டட் 40 மணி நேரம்
அம்சங்கள்: அட்வான்ஸ் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன், ஃபெதர் லைட் டிசைன்.
இந்த, இயர்போன்களின் விலையானது ரூ.899 தொடங்கி ரூ.1499இல் முடிவடைகிறது. வாங்கும் தளத்தை பொருத்து தள்ளுபடியில் விலை குறையவும் வாய்ப்புள்ளது.
-பவித்ரா பலராமன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ஒத்திவைப்பு!
கேரளா குண்டுவெடிப்பு: மார்ட்டின் அளித்த கூடுதல் வாக்குமூலத்தால் பரபரப்பு!
பசும்பொன்னில் எதிர்ப்பு… தொண்டர்கள் சூழ முத்துராமலிங்க தேவருக்கு எடப்பாடி மரியாதை!
