அங்கிட்டு திமுக.. இங்கிட்டு விஜய் தவெக.. டபுள் கேம் ஆடுகிறதா காங்கிரஸ்? சு.திருநாவுக்கரசர் பேட்டி

Published On:

| By Mathi

Congress DMK Thirunavukkarasar (1)

திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள நிலையில் தவெக தலைவர் விஜய்யை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்து பேசியது ’டபுள் கேம்’தானா? என்பது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சு.திருநாவுக்கரசர் விளக்கம் அளித்துள்ளார்.

நமது மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு சு.திருநாவுக்கரசர் அளித்த பேட்டி:

ADVERTISEMENT
Thirunavukkarasar Interview | விஜய்-யுடன் பேச்சுவார்த்தை... டபுள் கேம் ஆடும் காங்கிரஸ்? | TVK Vijay

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share