தனுஷின் ‘ராயன்’ பந்தயம் அடித்ததா? ட்விட்டர் விமர்சனம் இதோ!

Published On:

| By Selvam

தனுஷ் இயக்கி நடித்துள்ள அவரது 50-ஆவது படமான ராயன் இன்று (ஜூலை 26) திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

தனுஷ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் சென்னை ரோகிணி திரையரங்கில் இன்று ரசிகர்களுடன் படத்தை கண்டுகளித்தனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆகியுள்ள ராயன் திரைப்படம், ஆக்‌ஷன் காட்சிகளுடன் தனுஷ் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர். ராயன் திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ…

— AmuthaBharathi (@CinemaWithAB) July 26, 2024


 

செல்வம்

அமித்ஷா குறித்து அவதூறு : நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி

சவுக்கு சங்கர் வழக்கு : நீதிபதிகள் விலகல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share