சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தில் (டிஜிசிஏ) ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 62
பணியின் தன்மை: Deputy Chief Flight Operations Inspector (Aeroplane), Senior Flight Operations Inspector (Aeroplane), Flight Operations Inspector (Aeroplane) & Flight Operations Inspector (Helicopter)
கல்வித் தகுதி: இளங்கலை பட்டம், முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 58 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.2,82,800 முதல் ரூ.9,30,100 வரை
கடைசி தேதி:23.08.2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
