தமிழகத்தில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் அமைக்கப்படுகிறது.
அழிந்து வரும் தேவாங்கு இனங்களை பாதுகாக்க இந்தியாவின் முதல் முறையாக தேவாங்கு சரணாலயம் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கரூர் மற்றும் திண்டுக்கல்லில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் அமைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்டோபர் 12) அனுமதி வழங்கி உள்ளார்.
இதையடுத்து, கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 11,806.56 ஹெக்டேர் பரப்பளவில் கடவூர் தேவாங்கு சரணாலயம் அமைக்கப்பட இருக்கிறது.
ஆபரேஷன் மின்னல்: டிஜிபி விளக்கம்!
5 நாட்களுக்குக் கனமழை: மீனவர்களுக்கு எச்சரிக்கை!