வேலைவாய்ப்பு: பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் பணி!

Published On:

| By Balaji

புதுச்சேரி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 25

ADVERTISEMENT

பணியின் தன்மை: Consultant, Project Associate, Accountant, Secretarial Assistant, Office Messenger, Block Coordinator உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

வயது வரம்பு: 18-30க்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு

கல்வித் தகுதி: பி.இ., பி.டெக்., ஐடிஐ ஆகிய பட்டப்படிப்புகளில் பணிக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்திருக்க வேண்டும்.

ADVERTISEMENT

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: The Director, Department of Women and Child Development, No.12,New Saram,(Opposite LIC Office), Puducherry – 13.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி : 23.03.2020

மேலும் விவரங்களுக்கு [இந்த]( http://py.gov.in./citizens/recruitments/WCD25022020.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share