மதுரை திமுக பொதுக்குழு: அசத்தல் அசைவ, சைவ மெனு என்ன? பரிமாறும் கேரளா பெண்கள்!

Published On:

| By Mathi

delicious food menu at madurai dmk general meeting

மதுரையில் நடைபெறும் திமுக பொதுக்குழுவில் பங்கேற்கும் உறுப்பினர்களுக்கு மதுரை மண்ணுக்கே உரிய மட்டன் சுக்கா, அயிரை மீன் குழம்பு தொடங்கி ஏராளமான அசைவ உணவு வகைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் உணவு பரிமாறுவதற்காக கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து 600-க்கும் மேற்பட்ட பெண்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். delicious food menu at madurai dmk general meeting

மதுரையில் 48 ஆண்டுகளுக்குப் பின்னர் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டில் இப்பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

இப்பொதுக்குழுவில் பங்கேற்றுள்ள உறுப்பினர்களுக்கு சூடும் சுவையுமான 24 வகை சைவ, 24 வகை அசைவ உணவுகள் பரிமாறப்பட இருக்க்ன்றன.

சைவ உணவு மெனு: delicious food menu at madurai dmk general meeting

வெஜிடபிள் பிரியாணி
வெள்ளை சாதம்
பருப்பு பொடி
குல்கந்து பர்பி
பனங்கற்கண்டு மைசூர்பாக்
கதம்ப பொரியல்
உருளைக்கிழங்கு காரகறி
சவ்சவ் கூட்டு
சைவ சிக்கன் வறுவல்
சைவ மீன் ஃபிரை
வெண்டைக்காய் ஃபிரை
காளிபிளவர் சில்லி
வெஜ் கட்லெட்
பருப்பு வடை
சப்பாத்தி
சிப்பி காளான் குழம்பு
ஆனியன் தயிர் பச்சடி
சாம்பார்
எண்ணெய் கத்தரிக்காய் காரக்குழம்பு
தக்காளி ரசம்
சேமியா பால் பாயாசம்
அப்பளம்
தயிர்
இஞ்சி புளி ஊறுகாய்

ADVERTISEMENT

அசைவ உணவு மெனு:

மட்டன் பிரியாணி
எலும்பு தால்சா
சாதம்
அயிரை மீன் குழம்பு
எலும்பு குழம்பு
பன் அல்வா
மட்டன் எண்ணெய் சுக்கா
மட்டன் காடி சாப்ஸ்
மட்டன் உப்புக்கறி
மட்டன் கோலா உருண்டை
மட்டன் ஒயிட் குருமா
வஞ்சரமீன் வறுவல்
நாட்டுக்கோழி மிளகு கறி
சிக்கன் 65
ஆம்லெட்
தயிர் வெங்காயம்
மட்டன் குழம்பு
ரசம்
மோர்
ஊறுகாய்
ஜிகர்தண்டா
ஐஸ் க்ரீம்
பீடா
வாழைப்பழம்

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share