ADVERTISEMENT

டெல்லி கார் குண்டு வெடிப்பு- தமிழ்நாட்டுக்கு தொடர்பா?- மூத்த பத்திரிகையாளர் நிரஞ்சன் குமார்

Published On:

| By Mathi

Niranan Kumar Delhi Blast

நாட்டை உலுக்கிய டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சம்பவத்தில் தமிழ்நாட்டுக்கும் தொடர்பிருக்கிறதா? என்பது தொடர்பாகவும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் நிரஞ்சன் குமார் நமது மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி:

ADVERTISEMENT
Journalist Niranjan Interview | தீவிரவாத ஊடுருவல்... NIA-வின் விசாரணை! | Eletion 2025 | Delhi
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share