தை மாத நட்சத்திர பலன்கள்: புனர்பூசம்

Published On:

| By Selvam

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

14.1.2025 முதல் 12.2.2025 வரை

பொறுப்பு உணர்ந்து செயல்படவேண்டிய காலகட்டம்.

அலுவலகத்தில் அவசரமும் அலட்சியமும் கூடாது. யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் நீங்கள் தலையிட வேண்டாம்.

குடும்பத்தில் நல்லவை நடக்கத் தொடங்கும்.

குலதெய்வ வழிபாட்டிற்கான சந்தர்ப்பம் அமையும்.

வாழ்க்கைத் துணையுடன் தர்க்கம் வேண்டாம்.

அக்கம் பக்கத்தினரிடம் வீண் உரசல் தவிருங்கள்.

சுபகாரியங்கள் ஆடம்பரம்கூடாது.

செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி உண்டு. அயல்நாட்டு வர்த்தகத்தில் தரக்கட்டுப்பாட்டில் கவனம் முக்கியம்.

அரசு, அரசியல் சார்ந்தவங்கள் ஆதரவைத் தக்கவைத்துக்கொள்வீர்கள்.

முகஸ்துதிக்கு மயங்கவேண்டாம்.

கலை, படைப்புத் துறையினர் திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் வரும்.

இரவுப் பயணத்தை இயன்றவரை தவிருங்கள்.

அடிவயிறு,முதுகு, கழுத்து உபாதைகள் வரலாம்.

தன்வந்திரி வழிபாடு தழைக்கச் செய்யும்.

பொங்கல் அன்னைக்கு கூட மழையா? – வானிலை மையம் கூல் அப்டேட்!

தை மாத நட்சத்திர பலன்கள்: திருவாதிரை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel