– யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
நன்மைகள் அதிகரிக்கக்கூடிய காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமை உணரப்பட்டு உரிய பெருமைகள் வந்துசேரும். மேலதிகாரிகளுடன் நெருக்கம் அதிகரிக்கும்.
இல்லத்தில் இனிய சூழல் நிலவும். உறவுகளுடன் ஒற்றுமை அதிகரிக்கும். பூர்வீக சொத்து சேரும். சுபகாரியத் தடைகள் விலகும். வரவு அதிகரிக்கும். வாரிசுகளால் பெருமை சேரும்.
சூடான பொருளை கவனமாகக் கையாளுங்கள். செய்யும் தொழிலில் முழுமையான கவனம் முக்கியம். வெளிநாட்டு வர்த்தகம் சீராகும். அரசு, அரசியல் சார்ந்தவர்கள் புறம்பேசுவோரிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
கலை, படைப்புத் துறையினர்க்கு அரசுவழி பாராட்டும், பரிசும் கிடைக்க வாய்ப்பு உண்டு. மாணவர்கள் மனம்போல மதிப்பெண் உயரும்.
பயணத்தில் வேகம் வேண்டாம். முதுகு, கழிவு உறுப்பு, அடிவயிறு உபாதைகள் வரலாம். பட்டீஸ்வரம் துர்க்கை வழிபாடு பளிச்சிடச் செய்யும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பூரம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – மகம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – ஆயில்யம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பூசம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – புனர்பூசம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – திருவாதிரை! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – மிருகசீரிஷம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – ரோகிணி! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – கிருத்திகை! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பரணி! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – அஸ்வினி! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)