– யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
முயற்சிகளில் முழுமை இருந்தால், கணிசமான நன்மைகள் வரக்கூடிய காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும். அதேசமயம் உங்கள் பொறுப்புகளை நீங்களே கவனிப்பது நல்லது. கோப்புகளை பத்திரமாக வையுங்கள்.
இல்லத்தில் இருந்த இன்னல்கள் மறைந்து இனிமை அதிகரிக்கும். புதிய கடன்களை ஆடம்பரத்துக்கு வாங்க வேண்டாம். சுபகாரியங்களில் விட்டுக் கொடுத்தல் முக்கியம். நாவடக்கம் மகிழ்ச்சியைத் தக்க வைக்கும்.
செய்யும் தொழிலில் உங்கள் முயற்சிகளுக்கு ஏற்ப ஏற்றம் ஏற்படும்.
அரசு, அரசியல் சார்ந்தவர்கள் பேச்சு, செயலில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
கலை, படைப்புத் துறையினர் வார்த்தைகளால் வாய்ப்புகளை நழுவவிட நேரிடலாம். நிதானமா இருங்கள்.
மாணவர்கள் அன்றன்றைய பாடங்களை அன்றன்றே படியுங்கள்.
வாகனப்பழுதை உடனுக்குடன் கவனியுங்கள்.
பரம்பரை நோய், ரத்தநாள உபாதை, சைனஸ், பூச்சிக்கடி உபாதைகள் வரலாம்.
மந்திராலய மகான் வழிபாடு மகிழ்ச்சி சேர்க்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பூசம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – புனர்பூசம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – திருவாதிரை! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – மிருகசீரிஷம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – ரோகிணி! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – கிருத்திகை! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பரணி! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – அஸ்வினி! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)