purattasi month Pooratathi nakshatra palan 2024

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பூரட்டாதி! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

ஜோதிடம்

– யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

அனுகூலக்காற்று வீசக்கூடிய காலகட்டம். அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி, இடமாற்றம் கைகூடி வரும். உங்கள் திறமைகள் உணரப்பட்டு உரிய பெருமை சேரும். பிறர் தவறை பெரிதுபடுத்துவதை அறவே தவிருங்கள்.

வீட்டில் சுமுகப் போக்கு நிலவும். அந்நியமாக இருந்த உறவுகள்கூட அன்யோன்யமாகப் பழக ஆரம்பிக்கும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி நிறையும். சுபகாரியத் தடைகள் விலகும்.

எதிர்பாலரிடம் எச்சரிக்கையாகப் பழகுங்கள். செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி ஏற்படும். தரல் பெறலை முறைப்படுத்துவது முக்கியம்.

அரசு, அரசியல் துறையினருக்கு ஆதரவு நிலைக்கும். கலை, படைப்புத் துறையினர் முடங்காத முயற்சிகளைச் செய்தால் முன்னேற்றம் நிச்சயம்.

மாணவர்கள் மனம்போல மதிப்பெண்ணும் மதிப்பும் உயரும். சகவாச தோஷத்தை உடனே உதறுங்கள். வாகனத்தில் சிறுபழுதையும் உடன் கவனியுங்கள். நரம்பு, கழிவுறுப்பு உபாதை, ஒற்றைத் தலைவலி வரலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – சதயம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – அவிட்டம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – திருவோணம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – உத்திராடம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – அனுஷம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – மூலம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பூசம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – புனர்பூசம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – திருவாதிரை! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – மிருகசீரிஷம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – ரோகிணி! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – கிருத்திகை! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பரணி! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *