புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பூரம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

Published On:

| By christopher

purattasi month Pooram nakshatra palan 2024

– யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

எண்ணங்கள் ஈடேறக் கூடிய காலகட்டம். பணியிடத்தில் பதவி, பாராட்டுகள் தேடிவரும். சிலருக்குப் புதிய பணி வாய்ப்பும் அதனால் ஏற்றமும் ஏற்படும்.

பணத்தைக் கையாள்வதில் நிதானம் முக்கியம். மனையில் மகிழ்ச்சி மலரும். தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடி வரும். குலதெய்வத்தை தினமும் கும்பிட்டால், நிம்மதி நிலைக்கும்.

புதிய நபர்களை நம்பி குடும்ப ரகசியம் பகிர வேண்டாம். வர்த்தகத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். அது தொடர, நேரடி கவனமும் நேர்மையும் அவசியம்..

அரசு, அரசியல் சார்ந்தவர்கள் பிறரை மட்டம் தட்டிப் பேசாமல் இருந்தா, உங்கள் பெருமை உயரும். கலை, படைப்புத் துறையினர்க்கு நிச்சயம் வாய்ப்புகள் வரும்.

மாணவர்கள் திட்டமிட்டுப் படித்தால், உயர்வுகளைப் பெறலாம். பயணங்கள் அதிகரித்தாலும் ஆதாயமும் அதிகரிக்கும். பரம்பரை உபாதை, தலைவலி, கண்கள், பற்கள் பிரச்னை வரலாம். குலதெய்வ வழிபாடு குதூகலம் சேர்க்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – மகம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – ஆயில்யம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பூசம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – புனர்பூசம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – திருவாதிரை! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – மிருகசீரிஷம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – ரோகிணி! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – கிருத்திகை! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பரணி! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – அஸ்வினி! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)