– யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
நாவடக்கம் இருந்தால், நல்லவை நடக்கும் காலகட்டம்.
பணியிடத்தில் பெருமை பேசப்படும். அதேசமயம் பொறுப்புகளை சுமை என்று வீணாகப் புலம்ப வேண்டாம். உரிய உயர்வுகள் நிச்சயம் வரும்.
வீட்டில் நிம்மதி நிலவும். வாழ்க்கைத் துணையால் வசந்தம் வீசும். சுபகாரியங்களில் முன் நிற்கும் பெருமை கிடைக்கும். வாரிசுகளிடம் வீண் கடுமை வேண்டாம்.
வீடு, வாகனம் மாற்றம் செய்யும்போது நிதானமாகச் செயல்படுங்கள்.
செய்யும் தொழிலில் செழிப்பு நிலைக்கும். பரம்பரை வர்த்தகத்தில் நேரடி கவனம் அவசியம்.
அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு வீண் ரோஷமும் வேண்டாத கோபமும் கூடாது.
கலை, படைப்புத் துறையினர் முயற்சிகளை முழுமையாக்கினால் வாய்ப்புகள் உத்தரவாதமா கிட்டும்.
மாணவர்கள், வெளியூர், வெளிநாட்டுக் கல்வி முயற்சிகளை நேரடி கவனத்துடன் செய்யுங்கள்.
பெற்றோர் வழிகாட்டலைக் கேளுங்கள்.
பயணப்பாதையில் பிறர் தரும் உணவு, பானம் தவிருங்கள்.
காது, மூக்கு, தொண்டை, எலும்பு, பல் உபாதைகள் வரலாம்.
பழனி ராஜ அலங்கார முருகன் தரிசனம் வாழ்வை ரம்மியமாக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பூசம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – புனர்பூசம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – திருவாதிரை! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – மிருகசீரிஷம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – ரோகிணி! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – கிருத்திகை! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பரணி! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – அஸ்வினி! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)