புரட்டாசி மாத நட்சத்திர பலன் – கேட்டை! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

ஜோதிடம்

– யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

பொறுமையாகச் செயல்பட்டால், பெருமைகள் சேரக்கூடிய காலகட்டம்.

அலுவலகத்தில் அலட்சியம் கூடவே கூடாது. உங்கள் பொறுப்புகள் எதையும் பிறரை நம்பி ஒப்படைக்க வேண்டாம்.

வீட்டில் நிம்மதி இடம்பிடிக்கும். வாரிசுகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். இளம் வயதினரின் திருமண விஷயத்தில் பெற்றோர் ஆலோசனைகளை கேட்பதே நல்லது.

ஆடை, ஆபரணம் சேரும்.

செய்யும் தொழிலில் வர்த்தக ஒப்பந்தங்களை யாருக்காகவும் மீற வேண்டாம்.

அரசு, அரசியல் சார்ந்தவர்கள் கனவிலும் சட்டப்புறம்பு சகதியில் கால்வைக்க வேண்டாம்.

கலை, படைப்புத் துறையினர், செல்லும் நாட்டின் சட்டதிட்டங்களை முழுமையாக மதியுங்கள். மாணவர்கள் வீண் கேளிக்கைகளை ஒதுக்குவது நல்லது.

தொலைதூரப் பயணத்தில் முறையான ஓய்வு அவசியம்.

ஒற்றைத் தலைவலி, சைனஸ், சிறுநீரகக் கல் உபாதைகள் வரலாம்.

வைத்தீஸ்வரன் கோயில் வழிபாடு வளமை சேர்க்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பூசம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – புனர்பூசம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – திருவாதிரை! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – மிருகசீரிஷம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – ரோகிணி! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – கிருத்திகை! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பரணி! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – அஸ்வினி! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *