purattasi month Punarpoosam nakshatra palan 2024

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – புனர்பூசம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

தன்னம்பிக்கை அதிகரிக்கக் கூடிய காலகட்டம். பணியிடத்தில் உங்க திறமை வெளிச்சத்துக்கு வரும். மூன்றாம் நபரால முடங்கிக் கிடந்த உங்க முன்னேற்றம் தடைவிலகி கைகூடும்.

தொடர்ந்து படியுங்கள்
purattasi thiruvathirai nakshatra palan 2024

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – திருவாதிரை! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

திட்டமிட்டுச் செயல்பட்டால், நல்லவை அதிகரிக்கக் கூடிய காலகட்டம். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய உயர்வுகள் வரத்தொடங்கும்.  திட்டமிடலும் நேரடி கவனமும் இருந்தால் நன்மைகள் நிலைக்கும்.

தொடர்ந்து படியுங்கள்
purattasi mirugasirisham nakshatra palan

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – மிருகசீரிஷம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

உழைப்பினால் உயரவேண்டிய காலகட்டம். பணியிடத்தில் திட்டமிடலும் நேரம் தவறாமையும்  முக்கியம். யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் நீங்கள் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது…

தொடர்ந்து படியுங்கள்
Puratasi Month Nakshatra palan - Rohini!

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – ரோகிணி! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டிய மாதம். அலுவலகத்தில் எந்தப் பொறுப்பையும் பிறரை நம்பி ஒப்படைக்க வேண்டாம். சக ஊழியர்களுடன் சச்சரவு தவிருங்கள்

தொடர்ந்து படியுங்கள்
Puratasi month natchathira palan Krittikai! (From 17.9.2024 to 17.10.2024)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – கிருத்திகை! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)

தன்னம்பிக்கை அதிகரிக்கும் காலகட்டம். பணியிடத்தில் பரபரப்பும் பதற்றமும் தவிருங்கள். உடனிருப்போர் குறைகளை பெரிதுபடுத்த வேண்டாம்.

தொடர்ந்து படியுங்கள்
purattasi month Bharani nakshatra palan 2024

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பரணி! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)

நல்லவை அதிகரிக்கும் காலகட்டம். பணியிடத்தில் எதிர்பார்த்த மேன்மைகள் கைகூடும். உடனிருப்போர் ஒத்துழைப்பு மகிழ்ச்சி தரும். சிலருக்கு இடமாற்றத்துடன் பதவி உயர்வு வரும்.

தொடர்ந்து படியுங்கள்
purattasi month Bharani nakshatra palan 2024

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – அஸ்வினி! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)

உயர்வுகள் உறுதியாகக் கூடிய காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமை பேசப்படும். உடனிருப்போர் ஆலோசனைகளைக் கேளுங்கள். குடும்பத்தில் குழப்ப சூழல் நீங்கும். தம்பதியர் இடையே மூன்றாம் நபரை அனுமதிக்க வேண்டாம்.

தொடர்ந்து படியுங்கள்

ஆவணி மாத நட்சத்திர பலன் – ரேவதி! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய உயர்வுகள் நிச்சயம் வந்து சேரும். உடனிருப்போரின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம்.

தொடர்ந்து படியுங்கள்

ஆவணி மாத நட்சத்திர பலன் – உத்திரட்டாதி! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

திறமை பாராட்டப்படும் சமயத்தில், தற்பெருமை தவிருங்கள். அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனைகளைக் கேளுங்கள். பணி சார்ந்த பயணங்களில் கோப்புகள் பத்திரம். தேவையற்ற வாக்குவாதம் எவரிடமும் வேண்டாம்.

தொடர்ந்து படியுங்கள்

ஆவணி மாத நட்சத்திர பலன் – பூரட்டாதி! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

இடமாற்றம் வந்தால் மறுக்காமல் ஏற்பதே நல்லது. சிலருக்கு அயல்நாட்டு வாய்ப்பு வரலாம், தவிர்க்க வேண்டாம். பணத்தை கவனமாகக் கையாளுங்கள்.

தொடர்ந்து படியுங்கள்