புரட்டாசி மாத நட்சத்திர பலன் – அனுஷம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
அமைதியா செயல்பட்டால் ஆனந்தம் அதிகரிக்கும் காலகட்டம். அலுவலகத்தில் உங்க திறமைக்கு உரிய உயர்வுகள் நிச்சயம் கிட்டும். பொறுப்பு உணர்வோடு செயல்பட்டால், பெருமைகள் தொடரும்.
தொடர்ந்து படியுங்கள்