புரட்டாசி மாத நட்சத்திர பலன் – அனுஷம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

அமைதியா செயல்பட்டால் ஆனந்தம் அதிகரிக்கும் காலகட்டம். அலுவலகத்தில் உங்க திறமைக்கு உரிய உயர்வுகள் நிச்சயம் கிட்டும். பொறுப்பு உணர்வோடு செயல்பட்டால், பெருமைகள் தொடரும்.

தொடர்ந்து படியுங்கள்

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – விசாகம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

நிதானமாகச் செயல்பட்டால் நடப்பவை நல்லவையாகும் காலகட்டம். பணியிடத்தில் அவசரம் அலட்சியம் வேண்டாம். எந்தப் பொறுப்பையும் முழுகவனத்தோடு திட்டமிட்டு செய்தால், பாராட்டும் பெருமையும் பெறலாம்.

தொடர்ந்து படியுங்கள்

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – சுவாதி! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

முயற்சிகளில் முழுமை இருந்தால், கணிசமான நன்மைகள் வரக்கூடிய காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும். அதேசமயம் உங்கள் பொறுப்புகளை நீங்களே கவனிப்பது நல்லது. கோப்புகளை பத்திரமாக வையுங்கள்.

தொடர்ந்து படியுங்கள்
purattasi month Chithirai nakshatra palan 2024

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – சித்திரை! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

சுணக்கம் தவிர்த்தால் சுபிட்சம் அதிகரிக்கும் காலகட்டம். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அதேசமயம் பணிச்சுமையும் உயரும். அதை சங்கடமாக நினைக்காமல் ஏற்றுச் செய்வதே ஏற்றமாகும்.

தொடர்ந்து படியுங்கள்
purattasi month Hastham nakshatra palan 2024

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – ஹஸ்தம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

சோதனைகள் நீங்கி சாதனைகள் வரக்கூடிய காலகட்டம். அலுவலகத்தில் உங்க திறமை உரியவர்களால் உணரப்படும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வுகள் கிட்டும்.

தொடர்ந்து படியுங்கள்
purattasi month Uthiram nakshatra palan 2024

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – உத்திரம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

நன்மைகள் அதிகரிக்கக்கூடிய காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமை உணரப்பட்டு உரிய பெருமைகள் வந்துசேரும். மேலதிகாரிகளுடன் நெருக்கம் அதிகரிக்கும்.

தொடர்ந்து படியுங்கள்
purattasi month Pooram nakshatra palan 2024

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பூரம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

எண்ணங்கள் ஈடேறக் கூடிய காலகட்டம். பணியிடத்தில் பதவி, பாராட்டுகள் தேடிவரும். சிலருக்குப் புதிய பணி வாய்ப்பும் அதனால் ஏற்றமும் ஏற்படும்.

தொடர்ந்து படியுங்கள்
purattasi month Magam nakshatra palan 2024

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – மகம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

திறமை வெளிப்பட்டு உயர்வுகள் வரக் கூடிய காலகட்டம். பணியிடத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் வரும். அதேசமயம், எதிலும் நேரடி கவனம் முக்கியம்.

தொடர்ந்து படியுங்கள்
purattasi Ayilyam nakshatra palan 2024

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – ஆயில்யம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

வெறுப்பின்றிச் செயல்பட்டால், விருப்பம்போல் வெற்றிபெறும் காலகட்டம். பணியிடத்தில் படபடப்பும், பரபரப்பும் வேண்டாம். எந்தப் பணியையும் நேரடியாக கவனியுங்கள்.

தொடர்ந்து படியுங்கள்
purattasi month Poosam nakshatra palan 2024

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பூசம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

உழைப்புக்கு ஏற்ப உயர்வுகள் வரக்கூடிய காலகட்டம்.. பணியிடத்தில் இதுவரை பட்ட கஷ்டங்கள் மறையும். எந்த சமயத்திலும்துணிவை விட பணிவே நல்லது. இடமாற்றம் வந்தால் தவிர்க்க வேண்டாம். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போறது அவசியம்.

தொடர்ந்து படியுங்கள்