-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
16.12.2024 முதல் 13. 1.2025
திட்டமிடலும் நேரம்தவறாமையும் தேவைப்படும் காலகட்டம். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கலாம். பணிகள் கவனமான செயல்பாடு முக்கியம். சின்சியராகச் செயல்பட்டால் சீக்கிரமே ஏற்றம் ஏற்படும்..
அயல்நாடு செல்லும் முயற்சியை தள்ளிவைப்பது நல்லது. உடன்பணிபுரிவோரிடம் உரசல் வேண்டாம்.
குடும்பத்தில் ஒற்றுமை உருவாகும். வார்த்தைகளை யோசித்துப் பேசினால் வாழ்க்கை இனிக்கும். குலதெய்வத்தைக் கும்பிட்டால், சுபகாரிய தடைகள் நீங்கும்.
ஆடம்பரக் கடனைத் தவிருங்கள். வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டுப் பேசுங்கள். உறவினர்கள் வருகை உற்சாகம் தரும்.
செய்யும் தொழிலில் முழுமையான முயற்சி அவசியம். அயல்நாட்டு செய்திகள் மகிழ்ச்சி தரும்க.
அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு ஆதரவு நிலைக்கும். மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள்.
மாணவர்கள் மறதியைப் போக்க, கவனமாகப் படியுங்கள். கலை, படைப்புத் துறையினர், பணி ரகசியங்களை யாரிடமும் பகிர வேண்டாம்.
பயணப் பாதையில் நிதானம் முக்கியம்.. மறைமுக உறுப்பு, முதுகு, கண் உபாதைகளை உடனே கவனியுங்கள். கணபதி வழிபாடு களிப்பு தரும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தங்கம் விலை உயர்வு : இன்று எவ்வளவு தெரியுமா?
வேலைவாய்ப்பு: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பணி!
தமிழக மீனவர் பிரச்சனை : இலங்கை அதிபர் ஏகேடி – பிரதமர் மோடி சந்திப்பில் எடுத்த முடிவு என்ன?
2023-24-ம் ஆண்டில் எல்.ஐ.சியின் கோரப்படாத முதிர்வு தொகை இத்தனை கோடிகளா?
சிறைகளில் முறைகேடு: வழக்கு பதிவில் தாமதம் ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி!
பியூட்டி டிப்ஸ்: உதட்டு கருமை நீங்க… வீட்டிலேயே இருக்கு வழி!