-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
முயற்சிகளில் முடங்காமல் இருந்தால், முன்னேற்றம் உறுதியாகக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் உங்கள் திறமை எல்லோராலும் பேசப்படும்.
புதிய பொறுப்புகளைத் தயங்காமல் ஏற்றுத் திட்டமிட்டு செயல்பட்டால் பதவியுடன் முன்னேற்றம் ஏற்படும். சலிப்பை விரட்டுவதும் திறமையை வளர்த்துக் கொள்வது முக்கியம்.
வீட்டில் விசேஷங்கள் வரத் தொடங்கும். வாரிசுகளிடம் வீண் தர்க்கம் வேண்டாம். வாழ்க்கைத் துணை உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.
ஆடை, ஆபரணம் சேரும். வீடு, மனை வாங்குவதில் அவசரம் கூடாது. சுபகாரியங்களில் ஆடம்பரம் தவிருங்கள். புதிய மனிதர்களிடம் கவனமாகப் பழகுங்கள்.
செய்யும் தொழிலில் உழைப்புக்கு ஏற்ப லாபம் வரும். நிலம், வயல், மனை சார்ந்த வர்த்தகத்தில் அவசரம் வேண்டாம்.
அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு அவசரம், அலட்சியம் கூடாது. கையெழுத்திடும் சமயங்களில் கூடுதல் கவனமாக இருங்கள்.
படைப்பாளிகள் திறமைக்கு ஏற்ப வாய்ப்பு கிட்டும். மாணவர்கள் மனதை ஒருநிலைப் படுத்துவது முக்கியம்.
வாகனப் பழுதை உடனுக்குடன் சரிசெய்யுங்கள். முதுகு, அடிவயிறு, ஜீரண உறுப்பு உபாதைகள் வரலாம். பார்வதி வழிபாடு வாழ்வைப் பசுமையாக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: ஹஸ்தம்!
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: பூரம்
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: பூசம்!
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: புனர்பூசம்!
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: மிருகசீரிஷம்!
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: திருவாதிரை!
ஒற்றை லெட்டரால் வசமாக சிக்கும் அல்லு அர்ஜூன்… காய் நகர்த்தும் போலீஸ்!
ஒரே மாதிரி தேர்தலை கூட நடத்த முடியவில்லை : சு.வெங்கடேசன்
சரியாக சிகிச்சையளிக்காத மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதா? மவுனமும் ஜாமீனும்!
படுக்கை அறையையொட்டி இருந்த ஜெனரேட்டர்… ஜார்ஜியாவில் 11 இந்தியர்கள் பலி : பின்னணி என்ன?
‘ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல் : தெலுங்கு தேசம் நிபந்தனையற்ற ஆதரவு!