Aippasi month Uthiram Natchathira Palan 2024

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: உத்திரம் (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

எண்ணம் சீராக இருந்தால், ஏற்றம் ஏற்படும் காலகட்டம். பணியிடத்தில் நிதானமே நிலையான நன்மை தரும். மேலிடத்தின் ஆதரவு கிட்டும். உடனிருப்போர் ஆலோசனைகளை அலட்சியம் செய்ய வேண்டாம்.

தாமதமானாலும் பொறுமையாக இருந்தால் நிச்சயம் உயர்வுகள் வரும். பணத்தை கவனமாகக் கையாளுங்கள். வீட்டில் நிம்மதியான சூழல் நிலவும். ரத்த பந்த உறவுகளால் பெருமை சேரும். வாரிசுகள் விஷயத்தில் அலட்சியம் கூடாது. வரவை சேமிப்பது நல்லது. ஆடை, ஆபரணம் சேரும்.

சுபகாரியங்களில் பெரியோர் வழிகாட்டலைக் கேளுங்கள். செய்யும் வர்த்தகம் எதுவானாலும் அதில் நேரடி கவனம் முக்கியம். ஒப்பந்தங்கள் எதையும் நிதானமாகப் படித்துக் கையெழுத்திடுங்கள். அரசுத்துறையில், அரசியல் சார்ந்தவர்கள், நிதானத்தைக் கடைபிடியுங்கள்.

சட்டதிட்டங்களை கனவிலும் மீறவேண்டாம். கலைத்துறை, படைப்புத்துறையினர் வாய்ப்புகளை வாய்ச்சவடாலால் விரட்டிவிட வேண்டாம். மாணவர்கள் அதிகாலையில் எழுந்து படிப்பது நல்லது.

பயணத்தில் போதுமான ஓய்வு மிக முக்கியம். ரத்த அழுத்த மாறுதல்,பரம்பரை உபாதைகள், ஹார்மோன் பிரச்னைகள் வரலாம். நந்தி பகவான் வழிபாடு நல்லது தரும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: பூரம் (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: மகம் (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: ஆயில்யம் (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: பூசம் (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: புனர்பூசம் (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: திருவாதிரை (18.10.2024 முதல் 15. 11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : மிருகசீரிஷம் (18.10.2024 முதல் 15. 11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: ரோகிணி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: கிருத்திகை (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: பரணி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts