–யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
அடக்கமாக இருந்தால், ஆனந்தம் அதிகரிக்கும் காலகட்டம். பணியிடத்தில் தற்பெருமையைவிட தன்னடக்கமே மேன்மை தரும். மேலதிகாரிகள் ஒப்படைக்கும் பணியில் அலட்சியம் கூடாது. பிறரைக் குறை சொல்வது, உங்களுக்கே எதிர்மறையாக மாறிவிடலாம், எச்சரிக்கை தேவை.
பணத்தைக் கையாள்வதில் நிதானம் முக்கியம். வீட்டில் விசேஷங்கள் வரக்கூடிய அறிகுறிகள் தெரியும். வீண் ரோஷத்தால் உறவுகளை உதறவேண்டாம். பெற்றோருடன் மனம்விட்டுப் பேசுங்கள். ஆண் பெண் நட்பில் அதிக நெருக்கம் வேண்டாம். தரல் பெறலில் நேரடி கவனம் முக்கியம். செய்யும் தொழிலில் நேரடி கவனமும் நேர்மையும் முக்கியம்.
வர்த்தகம் சார்ந்த அனுமதிகளைப் பெறுவதில் அலட்சியம் கூடாது. அரசியலில் இருப்பவர்கள் வீண் வாக்குறுதிகளைத் தவிருங்கள். மேலிடத்தின் அனுமதி பெறாமல் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டாம். அரசுத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைப் பெறுவீர்கள். பணவிஷயத்தில் கவனமாக இருங்கள்.
படைப்புத் துறையினர் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றிபெறுவீர்கள். சிலருக்கு அரசுவழி பாராட்டும் கிட்ட வாய்ப்பு உண்டு. மாணவர்கள் மறதிக்கு இடம்தராமல் இருப்பது முக்கியம். இரவு நேரத்தில் தொலைதூரப் பயணம் மேற்கொள்ள வேண்டாம். ஒற்றைத் தலைவலி, மன அழுத்தம், தூக்கமின்மை, தொற்று உபாதைகள் வரலாம். சனிபகவான் வழிபாடு, சந்தோஷம் சேர்க்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : பூரட்டாதி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : சதயம் (18.10.2024 முதல் 15.11.2024 )
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : அவிட்டம் (18.10.2024 முதல் 15.11.2024 )
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : திருவோணம் (18.10.2024 முதல் 15.11.2024 )
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : உத்திராடம் (18.10.2024 முதல் 15.11.2024 )
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : பூராடம் (18.10.2024 முதல் 15.11.2024 )
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : மூலம் (18.10.2024 முதல் 15.11.2024 )
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : கேட்டை (18.10.2024 முதல் 15.11.2024 )
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : அனுஷம் (18.10.2024 முதல் 15.11.2024 )
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : விசாகம் (18.10.2024 முதல் 15.11.2024 )
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : சுவாதி (18.10.2024 முதல் 15.11.2024 )
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: சித்திரை (18.10.2024 முதல் 15. 11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: பூசம் (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: புனர்பூசம் (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: திருவாதிரை (18.10.2024 முதல் 15. 11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : மிருகசீரிஷம் (18.10.2024 முதல் 15. 11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: ரோகிணி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: கிருத்திகை (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: பரணி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)