purattasi month Revathi nakshatra palan 2024

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – ரேவதி! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

இஷ்டங்கள் ஈடேறக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் உங்கள் மனம்போல மாற்றங்கள் வரும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வந்தால் மறுக்காமல் ஏற்பது, எதிர்கால நன்மைக்கு வழிவகுக்கும்.

தொடர்ந்து படியுங்கள்
purattasi month uthirattathi nakshatra palan 2024

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – உத்திரட்டாதி! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

வீட்டில் சுமுகமான சூழல் நிலவும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். சகோதர உறவுகளால ஆதாயம் கிட்டும்.

தொடர்ந்து படியுங்கள்
purattasi month Pooratathi nakshatra palan 2024

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பூரட்டாதி! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

அனுகூலக்காற்று வீசக்கூடிய காலகட்டம். அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி, இடமாற்றம் கைகூடி வரும். உங்கள் திறமைகள் உணரப்பட்டு உரிய பெருமை சேரும். பிறர் தவறை பெரிதுபடுத்துவதை அறவே தவிருங்கள்.

தொடர்ந்து படியுங்கள்
purattasi month Sathayam nakshatra palan 2024

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – சதயம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

எண்ணங்கள் ஈடேறக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் ஏற்றமும் மாற்றமும் வரும். இடமாற்றம், பதவி, பாராட்டுகள் மனம்போல கிட்டும். சோம்பல் தவிர்த்து உழைத்தால் உயர்வுகள் உறுதியாகும்.

தொடர்ந்து படியுங்கள்
purattasi month Avittam nakshatra palan 2024

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – அவிட்டம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

சோம்பல் தவிர்த்தால் சுபிட்சங்கள் அதிகரிக்கக் கூடிய காலகட்டம். பணியிடத்தில் திட்டமிடலும் நேரம் தவறாமையும் அவசியம். பொறுப்புகள் எதையும் தட்டிக்கழிக்க வேண்டாம். சகஉழியர்களிடம் வீண் தர்க்கம் தவிருங்கள்.

தொடர்ந்து படியுங்கள்
purattasi month Thiruvonam nakshatra palan 2024

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – திருவோணம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கக் கூடிய காலகட்டம். பணியிடத்தில் உங்கள் முன்னேற்றம் தடைவிலகி கைகூடும். மேலதிகாரிகள் பாராட்டு மகிழ்ச்சி தரும்.

தொடர்ந்து படியுங்கள்

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – உத்திராடம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

இன்சொல் பேசினால் இனியவை நடக்கும் காலகட்டம். அலுவலகத்துல எதிர்பார்த்த உயர்வுகள் படிப்படியாக கைகூடும். பிறரைக் குறை சொல்வதும், பழிவாங்க நினைப்பதும் கூடாது. மேலதிகாரிகள் ஆதரவு உண்டு.

தொடர்ந்து படியுங்கள்

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பூராடம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

நாவடக்கம் இருந்தால், நல்லவை நடக்கும் காலகட்டம். பணியிடத்தில் பெருமை பேசப்படும். அதேசமயம் பொறுப்புகளை சுமை என்று வீணாகப் புலம்ப வேண்டாம். உரிய உயர்வுகள் நிச்சயம் வரும்.

தொடர்ந்து படியுங்கள்

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – மூலம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

முயற்சிகள் பலன் தரத்தொடங்கும் முன்னேற்றமான காலகட்டம். அலுவலகத்தில் உங்க பெருமை உயரும். பிறரைக் குறை சொல்வதும், மேலிடத்திடம் வீண் வாக்குவாதமும் வேண்டாம்.

தொடர்ந்து படியுங்கள்

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – கேட்டை! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

பொறுமையாகச் செயல்பட்டால், பெருமைகள் சேரக்கூடிய காலகட்டம். அலுவலகத்தில் அலட்சியம் கூடவே கூடாதுங்க. உங்கள் பொறுப்புகள் எதையும் பிறரை நம்பி ஒப்படைக்க வேண்டாம்.

தொடர்ந்து படியுங்கள்