போலியோ தடுப்பில், உலக சுகாதார அமைப்பு.

Published On:

| By Minnambalam Login1

polio virus vaccination

போலியோ ஒழிப்புpolio virus vaccination

  • ஜூன் 13, 2024 நிலவரப்படி, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் போலியோ வைரஸ் (WPV1) பரவி வருகிறது, இந்த நோய் இன்னும் பரவக்கூடிய  இரண்டு நாடுகள் , பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகும்.
  • சமீபத்திய அறிக்கையின்படி, இந்த இரண்டு நாடுகளிலும் உள்ள பெரிய நகரங்களில் வைரஸ் மீண்டும் தோன்றத் தொடங்கியுள்ளது. polio virus vaccination
  • போலியோ ஒழிப்பு, உலக சுகாதார அமைப்பின் முதன்மையான குறிக்கோள்களுள் ஒன்றாகும்.
  • 2020 ஆகஸ்டில், ஆப்பிரிக்கா, போலியோ இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டதில் இருந்து, போலியோ பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் கிராமப்புற பகுதிகளில் கட்டுப்பாட்டில் இருந்தது .polio virus vaccination
  • ஆனால் சமீபத்திய அறிக்கையின்படி, இந்த இரண்டு நாடுகளிலும் உள்ள பெரிய நகரங்களில் வைரஸ் மீண்டும் தோன்றத் தொடங்கியுள்ளது .
  • வதந்தி , ஏழ்மை மற்றும் வளர்ச்சியில் பின்தங்கிய கிராமங்களில் , தடுப்பூசி போடுவதில் தயக்கம் ஏற்பட்டதன் விளைவாக இந்த நோய் பரவ தொடங்கியிருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர் .
  • WHOவின், உலகளாவிய போலியோ ஒழிப்புத் திட்டம், 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் போலியோவை ஒழிப்பதற்கான முயற்சியில் தோல்வியடைய வாய்ப்புள்ளது.
  • போலியோ மற்ற எல்லா இடங்களிலும் அழிக்கப்பட்டு வருகின்ற சாதனையின் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இந்த முயற்சி தோல்வியடைந்தது.
  • பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் போலியோவைரஸ் (WPV1) பரவிவருவதால் , இது மற்ற நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மாணவர்களுக்கான குறிப்பு:
1. UPSC Civil Service GS-3 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
2. UPSC Civil Service Prelims மற்றும் TNPSC Group2 மற்றும் Group1 Prelimsக்கு உதவும்.
3. அறிவியல் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

*இந்த செய்தித் தொகுப்பு UPSC, TNPSC Group 1, 2 போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக*. 

-வர்ஷா செல்வச்சந்திரன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டம்

ஓசூரில் விமான நிலையம், எளிதான காரியம் அல்ல!

கேரள ரயிலில் தீ: பயங்கரவாதிகள் சதிச்செயலா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share