சிஎஸ்ஐஆர் எனப்படும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 444
பணியின் தன்மை : Section Officer, Assistant Section Officer
ஊதியம் : ரூ.44,900-1,51,100/-
கல்வித் தகுதி : University Degree
வயது வரம்பு : 33க்குள் இருக்க வேண்டும்.
கடைசித் தேதி : 12-01-2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆல் தி பெஸ்ட்
சோதனை சாவடி வசூல்: ‘செக்’ வைக்கும் லாரி உரிமையாளர்கள்!
எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம்… உள்ளே வரவே முடியாது! – பகுதி 2
பாதிப்புக்கு ஏற்ப நிவாரணத் தொகை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்!