வேலைவாய்ப்பு : சென்னை சிஎஸ்சிஆர்-ல் பணி!

Published On:

| By Kavi

CSIR Project Associate Recruitment 2024

சென்னைஅறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் (சிஎஸ்சிஆர்) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

பணியிடங்கள் : 2

ADVERTISEMENT

பணியின் தன்மை : Project Associate-I

ஊதியம் : ரூ.25,000 – 31,000/-

ADVERTISEMENT

வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்

கல்வித் தகுதி : BE/ B.Tech

ADVERTISEMENT

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 18.06.2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: இயர் பட்ஸ் பயன்பாடு… கட்டுப்பாடு அவசியம்!

பியூட்டி டிப்ஸ்: முக அழகை பாதிக்குமா பல் சொத்தை?

நடப்பு பருவத்திற்கு தேவையான உரம், இடுபொருட்கள் தயார்:  அமைச்சர் பெரியகருப்பன்

நாளை… பள்ளி திறக்கும் நாளிலேயே பாடப்புத்தகங்கள்!

டாப் 10 நியூஸ் : மோடி பதவியேற்பு முதல் இந்தியா vs பாகிஸ்தான் மோதல் வரை!

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share