அறிவியல் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR CMC) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 08 CSIR CMC Recruitment 2025
பணியின் தன்மை : Junior Stenographer, Junior Secretariat Assistant
வயது வரம்பு : 31 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : 10+2/XII
கடைசித் தேதி : 19-05-2025
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
