african cheetahs

இந்தியாவிற்கு வரும் ஆப்பிரிக்க சிறுத்தைகள் !

ஆப்பிரிக்கா சிறுத்தைகள் african cheetahs

  • சிறுத்தைகள் சில ஆப்பிரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டு, சிறுத்தை வளர்ப்பு மற்றும் பாதுகாப்பு மையம், குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள பரந்த புல்வெளியில் கட்டப்பட்டு வருகிறது என்று , சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தார் african cheetahs
  • மத்தியப் பிரதேசத்தில் உள்ள காந்தி சாகர் சரணாலயம், காட்டுப் பூனைகளுக்கு விருப்பமான இடமாக இருந்தாலும், (benni grassland reserve) பென்னி ஒரு சாத்தியமான வாழ்விடமாகக் கருதப்படுவதால், பென்னியில் அடிப்படைக் கட்டமைப்புகளை அமைத்து அதை இந்த வருடம் தயார்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் அதிகரிப்பு இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
  • குஜராத் அரசு பென்னியில், சிறுத்தைகள் இனப்பெருக்கம் செய்வதற்கு பொருத்தமான அறைகளை அமைத்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
  • பென்னி என்பது கட்ச்சின் (rann of kutch) தெற்குப் பகுதியில் உள்ள ஒரு பரந்த புல்வெளி மற்றும் கிட்டத்தட்ட 3,500 சதுர கிலோமீட்டர் வரை பரப்பளவுகொண்டது .
  • குனோ (kuno-national park) மற்றும் காந்தி சாகரில், கிடைப்பதை விட அதிக இடவசதி இருந்தாலும், போதுமான வரை அங்கு கிடைப்பதில்லை .
  • பெண்ணிற்கு வரவழைக்கப்படும் சிறுத்தைகள்  இந்தியா அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 12 வயது முதிர்ந்த சிறுத்தைகளை இறக்குமதி செய்ய வேண்டும்.

மாணவர்களுக்கான குறிப்பு :
UPSC Civil Service GS-3தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
UPSC Civil Service Prelims மற்றும் TNPSC குரூப் 1, குரூப் 2 Prelimsக்கு உதவும்.
சுற்றுசூழல் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

இந்த செய்தி தொகுப்பு UPSC, TNPSC, மற்றும் பிற போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கா

-வர்ஷா செல்வச்சந்திரன் .

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

உத்வேகம் பெற்றது பெண்களுக்கான திட்டங்கள்!

ஒலிம்பிக்சில் இந்தியாவின் பிரதிநிதிகள்!

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இறுதிச் சுற்றில் பி.வி.சிந்து!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts