உத்வேகம் பெற்றது பெண்களுக்கான திட்டங்கள்!

Published On:

| By Minnambalam Login1

union budget

பெண்களுக்குரிய திட்டங்களுக்கு ஊக்கம் கிடைக்கும்:union budget

  • புதிய மோடி அரசாங்கத்தின் முதல் மத்திய பட்ஜெட், பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு நன்மை பயக்கும் திட்டங்களுக்காக 3 லட்சம் கோடிக்கு மேல் அறிவித்தார், மேலும் வாங்கிய சொத்துகளுக்கான வரிகளை மேலும் குறைப்பது குறித்து அமைச்சர்  உறுதியளித்தார்.union budget
  • ஒதுக்கீட்டின் கணிசமான பகுதி அதாவது, ₹25,848 கோடி மத்திய திட்டங்களுக்காக செலுத்தப்படும் என அமைச்சர்  நிர்மலா சீதாராமன் உறுதியளித்தார். மேலும் கடந்த ஆண்டின் (2023-24ல்) திருத்தப்பட்ட மதிப்பீடு 25,448 கோடி என்பது குறிப்பிடத்தக்கது, இவை இரண்டிற்குமான வேறுபாடு 0.03% சதவீதம் ஆகும்.
  • ‘வாத்சல்யா’ (Vatsalya) என்ற புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தார். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமான இது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களிடமிருந்து பங்களிப்புகளைக் கொண்டிருக்கும். குழந்தை பருவ வயதை அடையும் போது, ​​திட்டத்தை தடையின்றி ஒரு வழக்கமான தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) கணக்காக மாற்றிக்கொள்ளலாம் .
  • பெண்கள் வேலைவாய்ப்பை எளிதாக்கும் வகையில் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து சிறப்பு பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் குழந்தைகள் காப்பகங்கள் அமைத்தல், பெண்கள் சார்ந்த திறன் திட்டங்களை மேம்படுத்துதல் மற்றும் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கான ஆதரவு ஆகியவை இந்த அறிவிப்புகளில் அடங்கும்.பெண்கள் வேலைவாய்ப்பை எளிதாக்கும் வகையில் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து சிறப.

மாணவர்களுக்கான குறிப்பு :

UPSC Civil Service GS-3 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
UPSC Civil Service Prelims மற்றும் TNPSC குரூப் 1, குரூப் 2 Prelimsக்கு உதவும்.
அரசியல் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

இந்த செய்தி தொகுப்பு UPSC, TNPSC, மற்றும் பிற போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கா

-வர்ஷா செல்வச்சந்திரன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

ஒலிம்பிக்சில் இந்தியாவின் பிரதிநிதிகள்!

சம்விதான் காய திவாஸ் Vs மோடி முக்தி திவாஸ்!

போருக்கான தீர்வு, போர்க்களத்தில் இல்லை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel