ராஷ்ட்ரபதி பவனில் Renamed Rashtrapati Bhavan
- குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ராஷ்டிரபதி பவனில் உள்ள இரண்டு முக்கியமான அரங்குகளின் பெயரை மாற்றியுள்ளார், தர்பார் மண்டபம்(Durbar Hall) இப்போது கணதந்திர மண்டபம் என்று அழைக்கப்பட உள்ளது மற்றும் அசோக் ஹால், அசோக் மண்டபம் என்று அழைக்கப்படும்.Rashtrapati Bhavan
- தர்பார் மண்டபம் , தேசிய விருதுகள் வழங்குவது, முக்கிய விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெறும் இடமாக உள்ளது. Renamed Rashtrapati Bhavan
- தர்பார் என்ற சொல் இந்திய ஆட்சியாளர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் நீதி மன்றங்களை குறிக்கிறது.
- கனந்தந்திரம் என்ற சொல் , பழங்காலத்திலிருந்தே, இந்திய சமூகத்தில், ஆழமாக வேரூன்றியது, “கணதந்திர மண்டபம்” என்பதை அந்த இடத்திற்கு பொருத்தமான பெயர் ஆகும் ” என்று ராஷ்டிரபதி பவன் அறிக்கையில் வெளியானது .
- ராஷ்டிரபதி பவன் அறிக்கையில், அசோக் மண்டபம் முதலில் ஒரு பால்ரூம் என்று குறிப்பிடப்பட்டது ( Ballroom – A large room used for formal dancing – it’s a British culture)
- அசோக் என்ற வார்த்தை, ‘எல்லா துன்பங்களிலிருந்தும் விடுபட்ட’ அல்லது ‘எந்த துக்கமும் இல்லாத’ ஒருவரைக் குறிக்கிறது.
- இரண்டு அரங்குகளையும் மறுபெயரிடுவது, மற்றும் ஆங்கிலமயமாக்கலின் தடயங்களை அகற்றும், அதே வேளையில் ‘அசோக்’ என்ற வார்த்தையின் முக்கியத்துவத்தை நிலைநிறுத்துகிறது.…அசோக் என்ற வார்த்தை, ‘எல்லா துன்பங்களிலிருந்தும் விடுபட்ட’ அல்லது ‘எந்த துக்கமும் இல்லாத’ ஒருவரைக் குறிக்கிறது.
மாணவர்களுக்கான குறிப்பு :
UPSC Civil Service GS -3 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
UPSC Civil Service Prelims மற்றும் TNPSC குரூப் 1, குரூப் 2 Prelimsக்கு உதவும்.
அரசியல் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
இந்த செய்தி தொகுப்பு UPSC, TNPSC, மற்றும் பிற போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கா
-வர்ஷா செல்வச்சந்திரன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
உத்வேகம் பெற்றது பெண்களுக்கான திட்டங்கள்!