human ear

காதில்- ஒரு பார்வை

போட்டித்தேர்வுகள்

காதுhuman ear

  • காற்று மூலக்கூறுகளில் (air molecules), ஏற்படும் அதிர்வு / இடையூறு ஒலியை ஏற்படுத்துகிறது.human ear
  • அந்த அதிர்வு காது வழியாக மூளையை அடைகிறது , அந்த அதிர்வு அர்த்தம் அற்ற ஒலியா , தெரியாத மொழியா, தானறிந்த தமிழ் மொழியா அல்லது யாரும் அறியாத தத்துவத்தின் துளியா என்பதை மூளை முடிவு செய்கிறது .human ear
  • நம் கண்ணின் கருவிழி, எப்படி ஒலியில் குறுகி , இருளின் படர்கிறதோ , அதே போல நம் காதுக்கு இயந்திரநுட்பம் உள்ளது, சூழல்லுக்குக்கேற்ப அது செயல்படும் .
  • மனிதனின் கேட்கக்கூடிய அதிர்வெண் வரம்பு 20HZ – 20KHZ
  • நமது காதை 3 பிரிவுகளாக பிரிக்கலாம்

1)வெளிப்புற காது,

2)நடுக்காது,

3)உள்காது .

  • வெளிப்புற காதில், தெரியப்படும் பகுதி பின்ன,இது கவிழ்த்த கோப்பை வடிவத்தில் இருக்கும்,இது ஒலி அலைகளை சேகரித்து அவற்றை காது கால்வாயில் செலுத்துகிறது.
  • நடுகாதில் இருக்கும் செவிப்பறை, அதிர்வுகளை, ஆசிகிள்ஸ்(ossicles) எனப்படும் மூன்று சிறிய எலும்புகளுக்கு அனுப்புகிறது.
  • மூன்று எலும்புகள்-மல்லஸ்,இன்கஸ்,டேப்ஸ்
  • இந்த மூன்று எலும்புகள், அதிர்வுகளை கோக்லியாவுக்கு (cochlea) அனுப்புகின்றன. கோக்லியா, திரவத்தால் நிரப்பப்பட்ட உள் காதில் உள்ள நத்தை வடிவ உறுப்பு.
  • உள்காது, அதிர்வுகள் கோக்லியாவில் உள்ள திரவத்தில் அதிர்வை உண்டாக்குகின்றன,இந்த அலைகள் மூலம் கோக்லியாவில் வின் முடிவில் இருக்கும் ,( உள்ள காதில்) இருக்கும் சிறிய முடிகள், அதிகப்படியான ஒலிகளை கண்டறிகின்றன .
  • அதிர்வலைக்கு ஏற்ப,முடி போன்ற இந்த செல்கள் அசைவதன் மூலம் மின்னணு சமிக்கைகளை, மூளைக்கு அனுப்பப் படுகின்றது அது பின்னர் மூளையால் என்ன சத்தம் இந்த நேரம் என கண்டறியப் படுகின்றது.

மாணவர்களுக்கான குறிப்பு :
UPSC Civil Service GS-3 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
UPSC Civil Service Prelims மற்றும் TNPSC குரூப் 1, குரூப் 2 Prelimsக்கு உதவும்.
அறிவியல் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

இந்த செய்தி தொகுப்பு UPSC, TNPSC, மற்றும் பிற போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கா

-வர்ஷா செல்வச்சந்திரன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

கிராபெனின்-என்னும் நானோ மெட்டீரியல்

கேரளாவில்-ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல்

அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டம்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *