இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி இன்று ஜூலை 7 திங்கள்கிழமை தமது 44-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். CM MK Stalin MS Dhoni
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தமது எக்ஸ் பதிவில், “எம்.எஸ்.தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் ஒவ்வொரு அசைவிலும் அழுத்தத்தை கவிதையாக மாற்றிய ஒரு அரிய OG.
பிறப்பால் அல்ல.. உழைப்பால் சிறந்தவர்கள் உருவாகின்றனர் என்பதை நீங்கள் நிரூபித்தீர்கள். என்று பதிவிட்டுள்ளார்.