யாஷிகாவின் வைரல் போட்டோஸ்!
நடிகை யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் அவர் காட்டிய கவர்ச்சியால் அதிலிருந்தே ஏராளமான ரசிகர்களை தக்கவைத்துக் கொண்டார்.
யாஷிகா இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
லெஹங்காவில் பகிர்ந்த லேட்டஸ்ட் புகைப்படம்.
யாஷிகா ஆனந்திற்கு இன்ஸ்டாகிராமில் 3.8 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.
யாஷிகா பகிர்ந்த இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கிச்சன் கீர்த்தனா : கீரை பணியாரம்
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க…