நடிகை கத்ரீனா கைஃப் தனது சமூக வலைதளபக்கத்தில் மினுமினுக்கும் கவர்ச்சி உடையில் இருக்கும் ஹாட் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
2003 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ’பூம்’ திரைப்படத்தின் மூலம் கத்ரீனா கைஃப் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.
இவர் பாலிவுட்டில் பல படங்களில் நடித்து பாலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.
நடிகை கத்ரீன கைஃபை இன்ஸ்டாகிராமில் 69.3 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சூறாவளிக்காற்று..மீனவர்களுக்கு எச்சரிக்கை!
ஆண்ட்ரியாவின் மனுசி ஃபர்ஸ்ட் லுக்!
+1
+1
+1
+1
+1
+1
+1