கவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ஸ்டார்’ இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இயக்குநர் இளன் தான் “ஸ்டார்” படத்தை இயக்கியுள்ளார்.
ரைஸ் ஈஸ்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா என இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர்கள், புரோமோ வீடியோக்கள் மற்றும் பாடல் வீடியோ, டிரெய்லர் ஆகியவை வெளியாகி ரசிகர்களின் மிகப்பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த படத்தில் கவினுடன் நடிகர்கள் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஸ்டார் படத்தின் ப்ரீமியர் ஷோ நேற்று நடைபெற்ற நிலையில், அதுமுதலே ஸ்டார் படத்திற்கான் பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக கவினின் அபாரமான நடிப்பும், இளனின் திரைக்கதை வடிவமைப்பும் பாராட்டுகளை பெற்று வருகின்றன.
இந்த நிலையில் ட்விட்டர் தளத்தில் ஸ்டார் திரைப்படம் பார்த்த ரசிகர்களின் விமர்சனங்கள் இதோ!
A must watch film for all young people who are born in a normal family and strive to achieve
Star Movie is Not just a Movie,this is life line of One Hero and One Director @elann_t @Kavin_m_0431
I Watch Not For Kavin Bro,I watch for Mine,This is our film !
#Kavin #StarMovie pic.twitter.com/lWoOPFl9jy
— 𝐁𝐚𝐥𝐚𝐣𝐢_𝐏𝐚𝐥𝐚𝐧𝐢𝐑𝐚𝐣🇮🇳 (@Karunas_Balaji) May 10, 2024
#STAR ⭐ 1st Half Review :
‣ Kavineeyyyyy💥❤️ Ena Swag , Vera level performance. Lal acting 💯
‣College portions fun 😀
and Emotional in many parts 🥹‣Yuvan Songs and BGM 👌
‣Superstar Reference 🔥
One Surprise in 1st half and theatre will blast for that🔥🔥
Pre…
— Sugumar Srinivasan (@Sugumar_Tweetz) May 9, 2024
1st half #Star review
செமையா இருக்கு,
அதிலும் School & College portions, Particularly that படையப்பா reference 😍Frankly #Kavin உட்பட யாருமே நடிக்கலை, எல்லாருமே வாழ்ந்திருக்காங்க 🥺@thisisysr இசை ரட்சகனே 🙏@elann_t bro செதுக்கிருக்கீங்க 👍🏻
Eagerly waiting for 2nd Half 😊 https://t.co/xk5xweqx3a
— Sathiya Sothanai (@Timepassna) May 10, 2024
#StarMovie review in one song ❤️
–#Kavin bro lived as kalai character#Yuvan back to prime form ,Lal sir as dad 👏
Go without any expectations #Star #StarReviewpic.twitter.com/8icZTJBB2Y
— Sekar 𝕏 (@itzSekar) May 10, 2024
#STAR Review
Good & Emotionally Strong👏@Kavin_m_0431 gives one of the best performances in recent times👍@Aaditiofficial & others were good too👌#YuvanShankarRaja 😭👏
Writing & Direction by @elann_t 👍
Rating: ⭐⭐⭐💫/5#Kavin #Starmovie #StarReview #STARMOVIEREVIEW pic.twitter.com/iZz8xxR7wv
— Swayam Kumar Das (@KumarSwayam3) May 10, 2024
#STAR – Shines💯⭐ 4.25/5
Director Elan Gave a Revive to Kollywood💯🔥#Kavin delivered a fantastic performance💯⭐
Lal done his job well💯
U1 the Magician✨
Adithi Pohankar Portions was too good❤✨
Engaging 1st Half
Emotional 2nd Half
Extraordinary Climax💯🔥⭐🥺 pic.twitter.com/w9M2ufvDr9— Story_of_Cinephile (@SriBavan662205) May 10, 2024
Never cried like this🥺❤️ best movie ever watched in my life @elann_t na@Kavin_m_0431 na star performer⭐️#STAR #Kavin #Yuvan #elan #kavinfans #kavinarmy pic.twitter.com/5m6R0RtxOB
— Sai venkatesh (@Sbsaivenkatesh) May 10, 2024
A #Star Hero @Kavin_m_0431 To Rule This KollyWood For Sure 🥹🥺
Emotional, Entertaining, Inspirational All in One Movie #StarMovie 🔥
I am Fully Satisfied ..🥳
Director saab @elann_t You Killed it 🫡@Kavin_m_0431 Acting Was Brilliant My man Lived in this Character 🥹#Kavin pic.twitter.com/4kNVgyILS0
— EL 🫰🏻❤️ (@Kavin_subin) May 10, 2024
Watched #StarMovie, it's like a sine wave that goes up & down and ends with a high note. There are scenes that looks ordinary and there are scenes that connects so well. The whole movie depends on #Kavin's performance and he does it very well. 👏👍 #STAR https://t.co/TNQrZOQihm pic.twitter.com/0204F1HXS3
— Kaashmora (@haloo_kaashmora) May 10, 2024
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சந்திக்க தயாரா? : மாணவர்களுக்கு விஜய் கொடுத்த ஸ்பெஷல் அப்டேட்!
அக்சய்குமாருக்கு எதிராக வழக்கு!