sivakarthikeyan maaveeran movie review

மாவீரன்: ட்விட்டர் விமர்சனம் இதோ!

சினிமா

தேசிய விருது பெற்ற மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் மாவீரன் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ‘மாவீருடு’ என்ற பெயரில் இத்திரைப்படம் வெளியாகியுள்ளது. அதிகாலை காட்சிகள் இல்லாத நிலையில் பெரும்பாலான இடங்களில் வழக்கம்போல காலை காட்சிகளாக திரைப்படம் வெளியானது.

இந்நிலையில் தற்போது மாவீரன் படம் பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சில…

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *