வாவ்.. வயசானாலும் கவர்ச்சி குறையாத ஸ்ரேயா..லேட்டஸ்ட் படங்கள் இங்கே!
தமிழில் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளுள் ஸ்ரேயா முக்கியமானவர்.
இவர் நடிப்பில் வந்த மழை, சிவாஜி உள்ளிட்ட படங்கள் மிகவும் பிரபலமானது.
மேலும் இவர் நடித்த சிவாஜி, மனம், கெளதமி புத்ரா சடகர்னி உள்ளிட்ட படங்கள் பல்வேறு விருதுகளை வென்றுள்ளன.
இன்ஸ்டாகிராமில் சுமார் 3.8 மில்லியன் ரசிகர்கள் இவரை பின்தொடர்கின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டெண்டர் வழக்கு: வேலுமணி தப்பித்தது எப்படி?
தமிழ்நாடு வானிலை: பிரதீப் ஜான் நான்கு அப்டேட்!