நடிகர் அஜித் மகளா இது?.. லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்!

Published On:

| By Manjula

இயக்குனர் ஷங்கர் மகளின் திருமணம் தான் இப்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக். மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணத்தை மிக பிரம்மாண்டமாக நடத்தி முடித்துள்ளார் ஷங்கர்.

கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரைக்கும் பல பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர். அவரது இரு மகள்களும் மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் ஷங்கர் வீட்டு திருமணத்தில் தளபதி விஜய்யின் மனைவி சங்கீதா மற்றும் மகன் ஜேசன் சஞ்சய் பங்கு பெற்றனர்.

இதேபோல தல அஜித் குடும்பத்தில் இருந்து அவரது மனைவி ஷாலினி மற்றும் மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

இந்த புகைப்படம் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. காரணம் சிறு பெண்ணாகத் தான் அனோஷ்காவை பலரும் பார்த்துள்ளனர்.

தற்பொழுது ஷாலினியை விட உயரமாக வளர்ந்து விட்ட அவர் அழகில் மின்னுகிறார். அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ஹீரோயின்களுக்கு சவால் விடும் அழகோடு இருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

பிரியங்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இவிஎம் – விவிபேட் வழக்கு: தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை ‘டெலிட்’ செய்த யுவன்?… ரசிகர்கள் அதிர்ச்சி..!

Anbe Vaa: திருமண பந்தத்தில் இணைந்த விராட்… குவியும் வாழ்த்துகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel