நயன் விக்கிக்கு டிடி வாழ்த்து!

சினிமா


இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நடிகை நயன்தாராவுக்கும் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் தொகுப்பாளினியான டிடி.

கடந்த ஜூன் 9ஆம் தேதி லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடந்தது.

விஜய் டிவி சீனியர் ஆங்கர் டிடி என்கிற திவ்யதர்ஷினி நயன்தாராவுக்கு மிகவும் நெருக்கமானவர். திருமணத்தின் போது கூட நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து அதிக நேரம் செலவிட்டார்.


இந்நிலையில் நட்சத்திர தம்பதியினருக்கு இரட்டை குழந்தை பிறந்த செய்தியறிந்த டிடி தனது ட்விட்டர் பக்கத்தில், “என் பையன்களைப் பார்ப்பதற்குக் காத்திருக்க முடியவில்லை. இந்த தம்பதியினருக்கு இறைவன் அருள் புரிய வாழ்த்துகிறேன். திருப்திகரமான பெற்றோர்கள் உலகில் நுழையுங்கள்” என்று வாழ்த்துக் கூறியுள்ளார்.

பிரியா

நயன்தாரா – விக்னேஷ் சிவன் : திருமணமான 4 மாதங்களில் இரட்டை குழந்தை!

பிக்பாஸ் 6 : ஆரம்பிக்கும் போதே ஆர்மியா?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *