மெரி கிறிஸ்துமஸ் – ட்விட்டர் விமர்சனம்!

Published On:

| By christopher

merry Christmas twitter review

அந்தாதூன் பட இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை கத்ரீனா கைஃப் இணைந்து நடித்துள்ள ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் இன்று (ஜனவரி 12) வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் ராதிகா சரத்குமார், ராதிகா ஆப்தே,சஞ்சய் கபூர், டினு ஆனந்த் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் ப்ரீத்தம், மெரி கிறிஸ்துமஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் பாசிட்டிவாக இயக்குநர் ஸ்ரீராம் ராகவனின் திரைக்கதை அடுத்தடுத்து வரும் ட்விஸ்ட்களால் வேகமாக நகர்கிறது என்றும், படத்தில் இயல்பாக இடம்பெறும் டார்க் ஹ்யூமர் காமெடிகளும், வசனங்களும் த்ரில்லான கதை வேகத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில் படத்தில் ஆங்காங்கே லாஜிக் ஓட்டைகளும் நெருடலை ஏற்படுத்துவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

எக்ஸ் படத்தில் வெளிவந்த விமர்சனங்கள் இதோ!

https://twitter.com/amirans934/status/1745728487942738370

https://twitter.com/AbdulahShokat10/status/1745763802820628594

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அயலான் : ட்விட்டர் விமர்சனம்!

கேப்டன் மில்லர் : ட்விட்டர் விமர்சனம்!

அயலகத் தமிழர்களுக்காக துவக்கப்பட்ட ‘எனது கிராமம்’ திட்டம்: சிறப்பு என்ன?

பிரபாஸின் கல்கி 2898 AD ரிலீஸ் தேதி எப்போது?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel