மார்க் ஆண்டனி படம் எப்படி? – ட்விட்டர் விமர்சனம் இதோ!

Published On:

| By Selvam

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, விஷால், அபிநயா, ரிதுவர்மா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மார்க் ஆண்டனி படத்தின் டீசர் செப்டம்பர் 3-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்தநிலையில் இன்று மார்க் ஆண்டனி திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. சென்னை ரோகிணி திரையரங்கில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது நண்பர்களுடன் சென்று முதல் காட்சியை கண்டுகளித்தார்.

மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் நேர்மறையான விமர்சனங்கள் வந்துள்ளன. ட்விட்டர் விமர்சனங்கள் இதோ…

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel