
நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஹாட் போட்டோக்களை போஸ்ட் செய்துள்ளார்.

2007 ஆம் ஆண்டு இயக்குனர் ஜோதி கிருஷ்ணன் இயக்கத்தில் கேடி படத்தில் நடித்து தமிழ் திரையில் அறிமுகமானார்

அயன், பையா, சிறுத்தை, வீரம் என பல படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் ஜொலிக்க தொடங்கினர்.

இன்ஸ்டாகிராமில் சுமார் 18.8 மில்லியன் ரசிகர்கள் இவரை பின்தொடர்கின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்