பொங்கல் தைத்திருநாளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தங்கள் இல்லங்களில் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்களும் பொங்கல் திருநாளை குடும்பத்துடன் கொண்டாடி வருகின்றனர். மேலும் தமிழக மக்களுக்கு தங்களது வாழ்த்தையும் சமூகவலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
Wishing you all a Blessed,Divine Pongal 🌞🙏♥️ pic.twitter.com/ty4ZRf1rRL
— Dhanush (@dhanushkraja) January 15, 2024
இயற்கையை வாழ்த்தும் நாள், உழைப்பில் உதவும் சக உயிர்களுக்கு நன்றி சொல்லும் நாள்,
விதைத்த பொருளின் விளைச்சலைப் பார்த்து விம்மிதம் கொள்ளும் நாள், சாதி மத பேதமின்றி தமிழர் கூடிக்கொண்டாடும் நாள் என மகிழ்வுகளை அள்ளிவரும் தைப்பொங்கல் நாளில் உங்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.— Kamal Haasan (@ikamalhaasan) January 15, 2024
பொங்கலோ பொங்கல்🦜🌿☘️🍀🌼🌞
— A.R.Rahman (@arrahman) January 15, 2024
Happy Pongal 😇☀️🌾 wishes from VETTAIYAN team! 🤗 May this festival of harvest add more colourful moments to your life! ✨#VETTAIYAN 🕶️ @rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran #FahadhFaasil @RanaDaggubati @ManjuWarrier4… pic.twitter.com/R3DDsgnL5g
— Lyca Productions (@LycaProductions) January 15, 2024
— Prabhudheva (@PDdancing) January 15, 2024
இனிய தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துகள்
இல்லங்களில் பொங்கல் பொங்கட்டும்.
உள்ளங்களில் மகிழ்ச்சி தங்கட்டும்
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!Happy Pongal. Pongalo Pongal.#happypongal #pongal2024 #captainmillerpongal2024 #captainmillerpongal pic.twitter.com/amMSwRuXP1
— John Kokken (@highonkokken) January 15, 2024
அனைவருக்கும் இனிய பொங்கல் நாள் வாழ்த்துக்கள் ♥️
Wish you all a very happy and prosperous Pongal ♥️ pic.twitter.com/hIm060wyAd— Rajisha Vijayan (@rajisha_vijayan) January 15, 2024
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🍚🌾🎋 తెలుగు వారందరికీ సంక్రాంతి శుభాకాంక్షలు pic.twitter.com/6EJCgboXll
— Nayanthara✨ (@NayantharaU) January 15, 2024
#PongalFestival #Sankranti wishes to all🙏🙏 pic.twitter.com/Tc4ZhfqlMI
— Radikaa Sarathkumar (@realradikaa) January 15, 2024
Happy Pongal everyone ☺️11:00 am today #TheGreastestOfAllTime 🙌 Can't wait for all of you to see this one ❤️
— Archana Kalpathi (@archanakalpathi) January 15, 2024
Wish u all a #HappyPongal & #HappySankranti let’s spread love & happiness #TheGreatestOfAllTime just two hours to go!!! 😁
— venkat prabhu (@vp_offl) January 15, 2024
Wish you all a very happy Pongal🌾🌾 pic.twitter.com/MSuDWkkhmg
— Sakshi Agarwal (@ssakshiagarwal) January 15, 2024
May the warmth of Pongal fill your home with joy, life with sweetness, and your heart with gratitude ☀#HappyPongal🌾 #Pongal2024 pic.twitter.com/ucXqaSM0Jm
— KJR Studios (@kjr_studios) January 15, 2024
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தொடரை வென்றது இந்தியா : மைதானத்தில் ஒலித்த தோனியின் பெயர்!
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: மதுபான கடைகளை மூடும் 3-வது மாநிலம்!