பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி – நீடா தம்பதியினரின் 3வது மகன் ஆனந்த் அம்பானி. இவருக்கும் ராதிகா மெர்ச்சண்ட் என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் குஜராத்தில் திருமண நிச்சயதார்த்தம் மிக பிரமாண்டமாக நடந்தது.
அதனைத்தொடர்ந்து மும்பையில் ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் சென்டரில் இன்று (ஜூலை 12) வெகு விமரிசையாக திருமண விழா நடைபெறுகிறது.
கடந்த சில நாட்களாகவே ஆனந்த் – ராதிகா திருமண கொண்டாட்டங்கள் களைகட்டிய நிலையில், இன்று நடைபெறும் திருமணத்தையொட்டி உலகில் அரசியல், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த வி.ஐ.பி.க்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரபலங்கள் என பலர் அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் வண்ண உடைகளில் குவிந்துள்ளனர்.
அவர்களின் புகைப்பட தொகுப்புகள் இதோ…
குடும்பத்துடன் நடிகர் ரஜினிகாந்த்
மனைவியுடன் நடிகர் ஷாரூக்கான்
குடும்பத்துடன் இந்திய முன்னாள் கேப்டன் தோனி
நடிகர் சல்மான் கான்
WWE வீரர் நடிகர் ஜான்சீனா
கணவருடன் நடிகை பிரியங்கா சோப்ரா
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா
மனைவியுடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்
குடும்பத்துடன் நடிகர் மகேஷ் பாபு
மனைவியுடன் அட்லீ
கணவர் ரித்தேஷ் தேஷ்முக் உடன் நடிகை ஜெனிலியா
நடிகர் சஞ்சய் தத்
நடிகர் ஷாரூக்கானின் மகள் சுஹானா மற்றும் மகன் ஆர்யன் கான்
சயிப் அலிகான் மகன் இப்ராஹிம் அலிகான் மற்றும் மகள் சாரா அலிகான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு!
ஸ்மிருதி இரானியை இழிவாக பேசாதீர்கள் : ராகுல் காந்தி வேண்டுகோள்!