jailer twitter review

‘ஜெயிலர்’ எப்படி? ட்விட்டர் விமர்சனம்!

சினிமா

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, என ஐந்து மொழிகளில் ‘ஜெயிலர்’ திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 10) வெளியாகியுள்ளது.

ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, தெலுங்கு நடிகர் சுனில், மலையாளம் நடிகர் விநாயகன், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி, யோகி பாபு உள்பட பலரும் நடித்துள்ளனர்.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் சிறப்பு கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வைரலானது.

இந்நிலையில் ’ஜெயிலர்’  திரைப்படம் தமிழ் நாட்டில் இன்று(ஆகஸ்ட் 10)  காலை 9 மணிக்கு வெளியானது. இச்சூழலில் படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை ட்விட்டரில் பதிவு செய்து வருகிறார்கள்.

https://twitter.com/TRSilambarasan/status/1689506253645746176?s=20

https://twitter.com/Tweets_DSK/status/1689519119023087616?s=20

https://twitter.com/Muhamma27704807/status/1689519150631145472?s=20

பேராசிரியர் அன்பழகன் சிலையை முதல்வர் திறந்து வைத்தார்!

தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0