நடிகை ஐஸ்வர்யா மேனன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட படங்கள் வைரலாகி வருகிறது.
ஐஸ்வர்யா மேனன் 2020 ஆம் ஆண்டு வெளியான ‘நான் சிரித்தால் ‘ படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அசோக் செல்வன், ஜனனியுடன் இணைந்து ‘வேழம்’ என்ற படத்திலும் ஐஸ்வர்யா மேனன் நடித்திருந்தார்.
ஐஸ்வர்யா மேனனுக்கு இன்ஸ்டாகிராமில் 2.9 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர்.
அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ஐஸ்வர்யா மேனன்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
உடல் எடையை குறைத்து..கவர்ச்சியை அள்ளிவீசும் அனுபமா பரமேஸ்வரன்
முடிவுக்கு வரும் முதற்கட்ட பிரச்சாரம்: களைகட்டும் குஜராத் தேர்தல்!