தனுஷ் இயக்கி நடித்துள்ள அவரது 50-ஆவது படமான ராயன் இன்று (ஜூலை 26) திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
தனுஷ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் சென்னை ரோகிணி திரையரங்கில் இன்று ரசிகர்களுடன் படத்தை கண்டுகளித்தனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆகியுள்ள ராயன் திரைப்படம், ஆக்ஷன் காட்சிகளுடன் தனுஷ் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர். ராயன் திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ…
#Raayan – WORTH THEATRICAL WATCH 🥵
Actor & Director Dhanush scores a BLOCKBUSTER in his Benchmark 50th Film🏆👑 pic.twitter.com/NE2fqE69tE— AmuthaBharathi (@CinemaWithAB) July 26, 2024
— AmuthaBharathi (@CinemaWithAB) July 26, 2024
Periya Bhai Periya Bhai dhaan…#Raayan la yaar sambavam senjirkaangalo illayo, Rahman oru periya sambavam senjirkaaru.
Terrific BGM… Simply terrific. #ARRahman pic.twitter.com/FKPUkfGG43
— Avinash Ramachandran (@Avinash_R13) July 26, 2024
தனுஷோட சேவல் பந்தயம்
அடிசிருச்சு கூடவே ரஹ்மானும் 🔥💥#Raayan (2024)
⭐ 3.75/5போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்படுகிறார். அவருக்கு ஒரு மகன் இருக்கிறான்.
அவன் வளந்து வந்து தன்னோட அப்பா சாவுக்கு காரணமான அங்க உள்ள ரவுடி கும்பலை அழிக்க அந்த ஊருக்கு ⬇️ pic.twitter.com/atttjrAU3A
— 🖤𓆩ʆ!ᾰ𓆪❤ (@Its__Dora) July 26, 2024
ராயன் எகிறி அடிக்கிறார்… தனுஷுக்கு ஒரு பாட்ஷா ராயன் என்று சொல்வது மிகையாகாது..💫💥#Raayan @dhanushkraja ✨#Dhanush50
— 7UP Boy 👦 (@imsweetsiva1) July 26, 2024
இன்டர்வெல் வர அப்படியே மெதுவா போய் மொரட்டு இன்டர்வெல் 🔥 🔥 இரண்டாம் பகுதி மிரட்டல் ராயன் வென்றான்
ரேட்டிங் 4/5#Raayan @dhanushkraja @sunpictures pic.twitter.com/NI1tXXFdvv— Nirmal kumar 💥 SFC (@Nirmal_twetz) July 26, 2024
#Dhanush– 🔥 both as an Actor & Director ah 🔥
அதுலயும் நடிகரா- எந்த அலப்பறையும் இல்லாம இரைச்சல் இல்லாம அதிகம் வசனம் இல்லாம.. பில்டப் இல்லாம அமைதியான நடிப்பு.. ஆக்சன் சீன்ஸ்ல 🔥
he just lived as “காத்தவராயன்” 👌👏 @dhanushkraja pic.twitter.com/x8xLpA2IBO
— Prakash Mahadevan (@PrakashMahadev) July 26, 2024
சச் மெயின் சூப்பர் ஆக்ஷன் த்ரில்லர் ஹை ராயன். தனுஷ் இயக்கமும் நடிப்பும் வேறு லெவல். தன் குடும்பத்தைப் பழிவாங்குவதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தின் அபாயகரமான உலகிற்குச் செல்லும் ஒரு மனிதனின் கதை பிடிவாதமாகவும் உணர்ச்சிகரமாகவும் இருக்கிறது. #RaayanHit
— R🥏CKY (@AlwaysR0CKY) July 26, 2024
ராயன் ❤
Violence அதிகமா இருந்தாலும் அது படத்தின் கதைக்களம் என்பதால் இயல்பாக இருக்கிறது.படத்தில தனுஷ்க்கு சமமா இல்லை அதுக்கும் மேல இருக்கு துஷாரா ரோல், தேசிய விருதே கிடைக்கலாம் ❤
காளிதாஸ், சுந்தீப், SJ சூர்யா எல்லார் நடிப்பும் அமர்க்களம் மொத்தத்தில் தரமான படைப்பு 🔥 #Raayan pic.twitter.com/UWYdbhsfZV
— Mr. King (@_memer__) July 26, 2024
ராயன் – ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ராவான,தரமான, எமோஷனலானா, repeated value கொண்ட வெறித்தனமான படம்… Director ah soft ah power பாண்டி மாறி படமும் எடுக்க தெரியும், குத்துயிறும் கொலையுருமாவும் படம் எடுக்க எடுக்க தெரியும் காமிச்சு இருக்காப்ல 🔥🔥🔥🔥
— 🎈B I R D B R A I N🎈 (@uninterestedboy) July 26, 2024
ராயன்
படம் பார்க்கும் சாதாரண ரசிகர்களுக்கு கதையை கனெக்ட் செய்வதற்கு டைரக்டராக கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்கிறார் தனுஷ் அதனால் இன்டர்வல் வரைக்கும் மெதுவாக செல்கிறது இசைப்புயலின்
இசை குறை சொல்ல முடியாது படத்தின் பிளஸ்ஸில் அதுவும் ஒன்று. கிளைமாக்ஸ் முன்பு கொஞ்சம் லாக் இருக்கிறது.… pic.twitter.com/Bvh0jchX4W— 𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁 (@FilmFoodFunFact) July 26, 2024
செல்வம்
அமித்ஷா குறித்து அவதூறு : நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி
சவுக்கு சங்கர் வழக்கு : நீதிபதிகள் விலகல்!