அயலான் : ட்விட்டர் விமர்சனம்!

Published On:

| By christopher

Ayalaan: Twitter review

இன்று நேற்று நாளை படம் மூலம் அறிமுகமான இயக்குனர் ரவிக்குமாரின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அயலான் திரைப்படம் இன்று (ஜனவரி 12) வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் ரகுல் பீரித் சிங், யோகிபாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனார். முக்கிய கதாப்பாத்திரமான ஏலியனுக்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார்.

KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில்,பொங்கல் விடுமுறையில் குடும்பங்களை குறிவைத்து வெளிவந்துள்ள  அயலான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடம் இருந்து பெற்று வருகிறது.

திரைப்படத்தின் பாசிட்டிவாக, தமிழ் சினிமாவில் தரமான VFX காட்சிகள் மற்றும் ஒளிப்பதிவு அமைக்கப்பட்டுள்ளதாகவும், படத்தில் இடம்பெற்றுள்ள காமெடி காட்சிகள் ஈர்த்துள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே வேளையில், படத்தின் திரைக்கதை மற்றும் வில்லன் பாத்திரங்கள் எதிர்பார்த்த அளவிற்கு பிரமிப்பை ஏற்படுத்தவில்லை என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

எக்ஸ் பக்கத்தில் வெளிவந்த அயலான் விமர்சனம் இதோ… 

https://twitter.com/Puneeth5155/status/1745720687212581202

https://twitter.com/CryptoJedi9/status/1745720804497904057

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

கேப்டன் மில்லர் : ட்விட்டர் விமர்சனம்!

’தான்தோன்றித்தனமாக பேசுவது நல்லதல்ல’: அண்ணாமலையை தாக்கிய கே.பி.முனுசாமி

எதற்கு இத்தனை வழக்கறிஞர்கள்?: பொன்முடி வழக்கில் நீதிபதி கேள்வி!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel