ஹீரோயின் போல் ஜொலிக்கும் அஜித் மகள்: வைரல் புகைப்படம்!

சினிமா

நடிகர் அஜித் தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் நடித்துள்ள துணிவு திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் ரிலீஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ajith and daughter images

இந்நிலையில் , தனது குடும்பத்தினருடன் நடிகர் அஜித் மகிழ்ச்சியுடன் புத்தாண்டை கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.

அதில் தனது மனைவி ஷாலினியுடன் ஜோடியாக கருப்பு நிற உடை அணிந்து கியூட்டாக போஸ் கொடுத்துள்ளனர்.

அதேபோல் மகள் அனோஷ்கா உடன் அஜித்தும் ஷாலினியும் தனித்தனியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

ajith and daughter images

இதில் அனோஷ்காவை பார்த்த ரசிகர்கள், அவர் ஹீரோயின் போல் ஜொலிப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

ajith and daughter images

இதுதவிர குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படமும், மகன் ஆத்விக் உடன் அஜித் எடுத்துக்கொண்ட கேண்டிட் புகைப்படமும் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.

ajith and daughter images

மு.வா.ஜெகதீஸ் குமார்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சபரிமலையில் ஒரு லட்சம் பேர் தரிசனம்!

அதிகரித்த வேலைவாய்ப்பின்மை – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
3
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *