நயன்தாராவின் புகைப்படம் ஒன்றை விக்னேஷ் சிவன் அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளதை தொடர்ந்து அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாராவுக்கு, 2015-ம் ஆண்டு வெளியான‘நானும் ரௌடிதான்’ படத்தில் நடித்ததன் மூலம் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இதனை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமணம் ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் விழாவின் கலை நிகழ்சிகளை இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒருங்கிணைத்தார்.
தற்போது நிகழ்சிகள் முடிவடைந்த நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் பார்சிலோனா சென்றுள்ளனர்.
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரை இருவரும் சுற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் நயன்தாராவின் புகைப்படம் ஒன்றை விக்னேஷ் சிவன் அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளதை தொடர்ந்து அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
நயன்தாராவின் 75ஆவது படம் தொடங்கியது!